Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரொனா பரவல்....சீனாவில் பள்ளிகள் மூடல்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (16:44 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான்  மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவியது.

இந்தக் கொரோனா வைரஸால் பல  நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள்  உயிரிழந்தனர்.

இந்த கொரொனா வைரஸில் 3 அலைகள் முடிந்துள்ள நிலையில்,4  வது அலை வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது சீனா நாட்டில் கொரொனா மீண்டும் பரவி வருகிறது. எனவே, இதன் பாதிப்பை குறைக்கும் வகையில், அரசு முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ALSO READ: கொரொனா பரவாமல் சாப்பிடுவது எப்படி? சீன பெண்ணின் புகைப்படம் வைரல்
 

அதன்படி, பெய்ஜீங்கில் உள்ள பள்ளிகளை மூட  உத்தரவிட்டுள்ளது அதேபோல், ஓட்டல்களிலும், பள்ளி உணவகங்களிலும்  மக்கள் அமர்ந்து சாப்பிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்குள்ள பூங்காங்களும் வணிக வளாகங்களும் மூட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments