Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.95 கோடி... இன்றைய கொரோனா உலக நிலை என்ன??

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (08:01 IST)
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.95 கோடியை தாண்டியுள்ளது.

 
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.95 கோடியை தாண்டியுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.08 லட்சத்தைக் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா மற்றும் பிரேசில் 2 ஆம் 3 ஆம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments