Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் மருத்துவர்கள் ’டான்ஸ் ‘! வைரல் வீடியோ

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (21:12 IST)
கொரோனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் மருத்துவர்கள் ’டான்ஸ் ‘! வைரல் வீடியோ

சீனா தேசத்தில் இந்தாண்டு புதுவருடம் அனைவராலும் மறக்க முடியாததாக துன்பத்துடன் கூடியதாக அமைந்துவிட்டது. அங்குள்ள வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியானதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இந்த கொரோனோ வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர சிகிச்சைகள் செய்து வருகிறது.
 
இந்நிலையில் இந்த நோயின்  தொடக்கமாக கருதப்படும் வூகான் மாகாணத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுடன், மருத்துவர்கள் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
 
உயிர் பறிபோகும் என்ற நோயாளிகளுக்கும், இந்த நடனம் நம்பிக்கை ஊட்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments