மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தால் தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தால் மின் கட்டணங்களை இனி தேசிய ஆணையம் முடிவு செய்யும் என்றும் மின்வினியோகம் தனியாரிடம் செல்லலாம் என்றும் நுகர்வோர் தேவையான நிறுவனத்தை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது
மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு பங்கிட்டு தர மாநிலத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்றும் மாநிலத்தை கணக்கில் கொள்ளாமல் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது மின்சார சட்டத் திருத்த மசோதாவில் அம்சம் என்றும் கூறப்பட்டு வருகிறது
மின்சார சட்டத் திருத்த மசோதாவில் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தடை ஏற்படலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது