Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் மேப்பை திக்குமுக்காட வைத்த ஓவியர்...

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:41 IST)
கூகுள் மேப்

ஒரு நேரத்தில் 99 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய ஓவீயர் ஒருவர் கூகுள் மேப்பை குழப்பம் அடைய செய்துள்ளார்.
 
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர்  ஒருவர் ஒரேநேரத்த்ல் 99 ஸ்மார்ட் போன்களை ஒரு டிரேயில் போட்டு பெர்லின் நகர வீதிகளில்  அதை இழுத்துச்செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
 
இதனால் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து உண்மைமையிலேயே டிராபிக் ஜாம் ஆகியுள்ளதாக கூகுள் மேப்பில் டிராபிக் சிக்னலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் தோன்றி உள்ளது. 
 
மேலும், இந்த கூகுள் மேப் உபயோகிப்பவர்கள் பச்சை குறிப்புக்குக்கு பதிலாக பெர்லின் சாலையில் சிவப்பு குறிகள் இடம்பெற்றதால் டிராபிக் ஜான் இருக்கலாம் என குழப்பம் அடைந்தனர். ஆனால் பெர்லின் சாலை காலியாகத் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments