Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் பேய் மிளகாய் அமெரிக்கருக்கு தொண்டையில் ஓட்டை!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (11:57 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் விளையக்கூடிய மிளகாயை சாப்பிட்டதால் அவரது தொண்டையில் ஓட்டை விழுந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

 
அமெரிக்காவை சேர்ந்த 47 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் சிவப்பு மிளகாயினால் தயாரிக்கப்பட்ட 'பர்கரை' சாப்பிட்டார். அதை சாப்பிட்ட சில நொடிகளில் அவரது தொண்டையும், வயிறும் எரியத்தொடங்கியது. 
 
இதன்பிற்கு அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டார். அங்கு அவரது தொண்டையில் 'ஸ்கேன்' எடுத்து பார்த்தபோது ஒரு அங்குல அளவுக்கு ஓட்டை விழுந்தது தெரியவந்துள்ளது.
 
மிளகாயின் அதிக அளவு காரம் அவரது தொண்டையை அரித்து புண்ணாக்கி ஓட்டை விழ வைத்து விட்டது. சிகிச்சைக்காக 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. 
 
அந்த மிளகாயை அமெரிக்க மக்கள் பேய் மிளகாய் என்று அழைத்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments