Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா அமைதி தூதர்களை வேட்டையாடும் மாலி போராளிகள்! – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (13:03 IST)
மாலி பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக செல்லும் ஐ.நா சபை அமைதி தூதர்களை மாலி போராளிகள் தொடர்ந்து வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலி நாட்டை ஜிகாதி போராளி குழு கைப்பற்ற முயற்சித்து வருகிறது. கடந்த 2012ல் வடக்கு மாலியை கைப்பற்றியபோது பிரான்ஸ் படைகளால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அடிக்கடி போராட்டங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஜிகாதிகள் ஈடுபட்டு வருவதால் மாலி நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு அமைதியை நிலைநாட்ட சென்ற நல்லெண்ண அமைதி குழு தூதுவர் ஒருவர் கார் குண்டு வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தில் ஐ.நா தூதர்கள் ஜிகாதிகளால் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments