Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (12:37 IST)
விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.

 
புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வந்த மூதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 21ஆம் தேதி தனது 80 வயதில் உயிரிழந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக நாசா தற்போது அவரது அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
 
இந்த புகைப்படங்கள் 1984ஆம் ஆண்டு பதிவானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படங்கள் விண்வெளி வரலாற்றுப் பக்கங்களில் சிறந்த பக்கமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளியில் பூமியில் மேல் புரூஸ் மெக்கண்டில்ஸ் மிதந்துக்கொண்டிருக்கும் அரிய புகைப்படம் பார்ப்பதற்கு ஏதோ கிராபிக்ஸ் காட்சி போன்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments