உக்ரைன் மீது ரஷியா 34 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை சிறிய நாடான உக்ரைன் இருந்து 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா.புள்ளி விவரங்கள் அறிவித்துள்ளது.
இ ந் நிலையில், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதற்கு எதிராக நோபல் பரிசு பெற்ற க் தன் கருத்துகளை கூறினார். இதனால், ரஷ்ய அரசு நோவா கெஜட்டின் நாளிதழை ரஷியாவின் தடை செய்துள்ளது.
இவர் கடந்தாண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.