Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (05:00 IST)
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குளிர்காலம் இருந்து வரும் நிலையில் சைபீரியாவில் உலகிலேயே அதிக குளிர் உள்ள நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத வகையில் மைனஸ் 63 டிகிரி வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

அதிகபட்ச குளிர் இருக்கும்  என்று கூறப்படும் அண்டார்டிகாவை விட சைபீரியாவில் அதிக குளிர் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக சைபீரியாவில் உள்ள ஒய்ம்யாகோன் என்ற கிராமம் முழுவதுமே பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளதால் இங்கு வாழும் சுமார் 500 பொதுமக்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது

இங்குள்ள மக்களின் பெரும்பாலான கார்கள் வீட்டின் முன் இல்லாததால் அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருசிலர் இன்னும் வீட்டின் உள்ளேயே இருப்பதாகவும், அவர்களை மீட்புப்படையினர்  வெளியேற்ற முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments