Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் என்ன கிழவியா? 95 வயதில் எலிசபெத் அட்ராசிட்டி!!

Advertiesment
Queen Elizabeth II
, புதன், 20 அக்டோபர் 2021 (08:29 IST)
எனக்கு இன்னும் வதாகவில்லை என கூறி மூத்த பெண்மணி பட்டத்தை நிராகரித்துள்ளார் பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத். 

 
95 வயதாகும் பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத் அரச குடும்பத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் அரசி ஆவார். சமீபத்தில் தான் இவரது கணவர் பிலிப் மரணமடைந்தார். இந்நிலையில் பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று இந்த ஆண்டின் மூத்த பெண்மணி பட்டம் கொடுக்க எண்ணியது. 
 
ஆனால்  ராணி 2 ஆம் எலிசபெத் இந்த படத்தை நிராகரித்துள்ளார். இதற்கு அவர், முதுமை என்பது நாம் உணர்கிற அளவில் தான் உள்ளது. எனவே இந்த படத்திற்கு நான் தகுதியானவல் அல்ல. எனவே இந்த பட்டத்தை தகுதியான வேறு நபருக்கு வழங்குமாறு கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றியை சுவைத்தவர்கள் இன்று பதவியேற்பு!!