Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாள சாக்கடை தட்டியில் தலை சிக்கிய ரக்கூன்... 2 மணி நேரம் மீட்பு போராட்டம்..வைரல் தகவல்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:29 IST)
கடந்த வியாக்கிழமை அன்று அமெரிக்காவில்  ஒரு பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையை மூடிய ஒரு  தட்டியில், ஒரு ரக்கூன் என்ற பலூட்டி உயிரினம் தலைசிக்கிக் கொண்டு தவியாய் தவித்தது. பின்னர் இதுகுறித்து அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உயிரினத்தை மீட்டனர். இதை ஒருவர் போட்டோ எடுத்து வெளியிட சமூக வலைதளங்களில் வைரலானது.
ராக்கெட்  ரக்கூன்  என்ற வகை பாலூட்டி வகை உயிரினம், அதிவேகமாக ஓடும் இயல்புடையது. இந்நிலையில் அமெரிகாவில் உள்ள மாசாசூட்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு பாதாள சாக்கடையை மூடியுள்ள தட்டியில் தலையை விட்ட ராக்கூன் அதில் சிக்கிக்கொண்டது. 
 
இதனால்   ரக்கூன்  உள்ளே செல்லவும் முடியாமல்,. வெளியேறவும் முடியாமல் சிரம்பட்டு, தொங்கிக்கொண்டிருந்தது. பின்னர்    அவ்வழியில் சென்ற ஒரு சைக்கிள் ஓட்டுநர் ,  இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர்  அங்குள்ள மீடியாக்களும் இரு சின்ன இரும்பு ராடுகளுக்கு இடையில் ராக்கூன் தொங்கிக்கொண்டிருக்கும் செய்தியை வெளியிட்டன.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  ரக்கூன் தலையை அந்த இரும்பு தட்டிலிருந்து விடுவிக்க முயன்றனர். பின்னர் அங்குள்ள விலங்குகள் கட்டுப்பாடு நிபுணரை வரவழைத்து பின்னர் பாதுக்காப்பாக ராக்கூனை அதிலிருந்து மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை சுமார் 2 மணிநேரங்கள் நடைபெற்றதாக நியூட்டன் தீயணைப்புத்துறையினர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இப்பாலூட்டி தனக்கு கிடைத்த உணவை கழுவி சாப்பிடுவதற்க்காக விசிச்திரமாக பார்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments