Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜஸ்ட் 5 மினிட்ஸ்... அமெரிக்கா காலி: ரஷ்யா பகிரங்க மிரட்டல்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (20:37 IST)
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்து வந்த பனிப்போர் காலக்கட்டத்தில் இரு நாடுகளும் எப்படி தங்களது தாக்குதல்களை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொண்டன. 
 
இது நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது ரஷ்யா மீண்டும் இந்த பேச்சை துவங்கியுள்ளது. அதன்படி, அணு ஆயுதப் போர் என்று வந்து விட்டால் நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை அமெரிக்க ராணுவ நிலைகளை 5 நிமிடங்களுக்குள் தாக்கி அழிக்கும் என செய்தி வெளியிட்டுள்ளது. 
 
மேலும், அமெரிக்க ராணுவ மையங்களான பெண்டகன், மேரிலேண்ட் கேம்ப் டேவிட் ஆகிய இடங்களை குறிப்பிட்டு இச்செய்தி வெளியாகியுள்ளது. 
 
ஆயுத வியாபார மோதலில் விருப்பம் இல்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்திருந்த போதிலும் இது போன்ற செய்திகள் ரஷ்ய தொலைக்காட்சியில் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments