Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபரின் மர்ம உறுப்பை விடாமல் கடிக்கும் விஷ சிலந்தி!

வாலிபரின் மர்ம உறுப்பை விடாமல் கடிக்கும் விஷ சிலந்தி!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (15:14 IST)
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வாலிபர் ஒருவரை விஷ சிலந்தி தொடர்ந்து கடித்து வருகிறது. இந்த நிகழ்வால் மிகவும் சங்கடமான மன நிலையில் உள்ளார் அந்த வாலிபர்.


 
 
21 வயதான அந்த இளைஞன் கழிவறையில் இருந்தபோது சிகப்பு நிற சிலந்தி அவனது மர்ம உறுப்பில் கடித்துள்ளது. இதனால் வலியால் அலறி துடித்த அந்த இளைஞனை கதவை உடைத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இது குறித்து கூறிய அந்த இளைஞன், இந்த நாட்டில் நான் மிகவும் துரதிர்ஷ்டவசமானவன். ஏற்கனவே நான் இது போன்று கழிவறையில் இருக்கும் போது விஷ சிலந்தி கடித்துள்ளது. தற்போதும் அதே இடத்தில் விஷ சிலந்தி கடித்துள்ளது. திரும்பவும் இந்த சிலந்து கடிக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
 
முதல் தடவை கடித்த போது மிகவும் பதற்றமடைந்த என்னுடைய நண்பர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று என்னை கவனித்துக்கொண்டார். இந்த முறை என்னை கிண்டலடித்து சிரிக்கிறார்கள். மருத்துவர்கள் கூட இது பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள் என்னுடைய மர்ம உறுப்பு தொடர்புடையது என்பதால்.
 
ஆஸ்திரேலியாவில் இந்த விஷ சிலந்தியால் ஆண்டுக்கு 2000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்