கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இ ந் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஒரு முக்கியய் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
2021 ஆம் ஆண்டில் கொரொனா தொற்றால் சுமார் 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். கட ந்த 2020 ஆம் ஆண்டு எய்ட்ஸ், மலேரியா மற்றும் காச நோயால் உயிரிழவர்களைக் காட்டிலும் இது அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.