Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் துப்பாக்கியுடன் ஆட்டம்போடும் தலிபான்கள்

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:08 IST)
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அங்குள்ள விளையாட்டுப் பூங்காவில்  கையில் துப்பாக்கியுடன் தாலிபன்கள் ஆட்டம்போடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது என்பவர் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த செய்தியை தாலிபான்கள் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தாலிபான்கள் தலைவர் அப்துல் கனி தலைமையில் ஆப்கானிஸ்தானில் அரசு அமையும் என்றும் புதிய அதிபராக அப்துல்கனி தேர்வு செய்யப்படுவார் என்றும் தாலிபான்கள் அரசியல் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பெயரில் பாகிஸ்தான் சிறையில் இருந்து அப்துல் கனி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் கனி தலைமையிலான புதிய அரசு விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காபூலை தானிபான்கள் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் தீவிரவாதிகள் கையில் துப்பாக்கியை ஏந்தி, அம்ய்யூஸ்மெண்ட் பார்க் ரைடுகளில் விளையாடும் வீடியோக்கள் தற்ஓது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஆப்கான் பிரதமர் மாளிகைக்குள் புகுந்து தாலிபன்கள் ஆட்டம் போடும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments