உலகில் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலு க்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ ள்ள தங்கத்தில், வைர மாணிக்கக் கற்கள் பாதிக்கபப்ட்ட அபய வரத ஹஸ்தம் ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.