Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது – ட்ரம்ப் காட்டம் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:18 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என தனது டிவிட்டரில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி அதை நிராகரித்தார் ட்ரம்ப். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் யாவும் அமெரிக்காவுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் ‘அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என ஈரானை மிரட்டும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments