Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவை விமர்சித்த டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் !

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (21:44 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தன் தோல்வியை டிரம்ப் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்லுவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், ஜோ பிடன் டிரம்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால் விரைவில் ஓட்டு எண்ணிக்கை இழுபறி தீர்ந்து, அதிபர் என்ற முடிவைக் காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கா தேர்தலில் தேர்தல் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்த வேண்டுமென டிரம்ப் தொடர்ச்சியாக டுவீட் பதிவுட்டு வருவதால் டுவிட்டர் நிறுவனம் இதுபோல் கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments