Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Internet Shutdown - சர்வதேச அளவிலான இணைய சேவை பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (16:58 IST)
உலகின் மிகப்பெரிய ஊடகங்களாக அறியப்படும் பிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் முடங்கின. 

 
உலகின் மிகப்பெரிய ஊடகங்களாக அறியப்படும் பிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் மற்றும் அமேசான், ரெட்டிட், ட்விட்ச் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் சில நிமிடங்கள் முடங்கின.
 
இந்த இணையதளங்களை திறக்க முயன்றபோது, 'Error 503 Service Unavailable' என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றது. எந்த காரணத்துக்காக இந்த பிரச்னை ஏற்பட்டது என்பதை இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கிடையே, சுமார் அரை மணி நேர முடக்கத்துக்கு பிறகு இந்த இணையதள சேவைகள் சீரடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments