Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு WHO எச்சரிக்கை !

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (23:30 IST)
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.

இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.  அதில், கொரொனா தொற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவ்ர்கள் அதிலிருந்து குணமடைந்த பின் மீண்டும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் எனவும்,  இப்பிரச்சனை அவர்களுக்கு எத்தனை நாட்கள் நீளும் எனக் கூற முடியாது எனவும், அவ்வாறு பாதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments