Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள்: டாப் 5 பட்டியல்!!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (15:04 IST)
உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் பலவற்றில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சாலைகளின் தொகுப்பே இது.


 

 
ஓல்டு யங்காஸ் சாலை: 
 
கடந்த 1995 ஆம் ஆண்டு பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து கோரோய்கோ நகரை இணைக்கும் ஓல்டு யங்காஸ் சாலை உலகின் அபாயகரமான சாலை என்று அறிவிக்கப்பட்டது. 
 
அட்லாண்டிக் சாலை:
 
நார்வேயில் உள்ள அட்லாண்டிக் சாலை ஐரோப்பிய கண்டத்தின் அபாயகரமான சாலை என்று கூறப்படுகிறது. 
 
அட்லாண்டிக் கடலோரத்தில் உள்ள இந்த சாலையில் காற்று பலமாக வீசும்போது விபத்துகள் அதிகம் ஏற்படும். 
 
ஜேம்ஸ் டால்டன் நெடுஞ்சாலை:
 
அலாஸ்கா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ் அலாஸ்கா சாலை உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சாலை ஆகும்.
 
குளிர்காலங்களில் பனி அதிக அளவு காணப்படுவதால் இந்த சாலையில் எந்தவொரு வாகன ஓட்டியும் தனியாக செல்வதில்லை. 
 
ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலை:
 
சுமார் 10,094 கிமீ அதிகமான நீளம் கொண்ட இந்த சாலையில் மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், பாலைவனங்கள் என நீளும் எனவே இது உலகின் அபாயகரமான சாலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
 
பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை:
 
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கவுதமாலா, அர்ஜெண்டினா என மொத்தம் 14 நாடுகள் வழியாக இந்த பாதை பயணிக்கிறது. 
 
காடுகள் மற்றும் பனிசூழ்ந்த மலைச்சிகரங்கள் என இந்த பாதை அபாயம் நிறைந்ததாக உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் 11 பேர் சுட்டுக்கொலை.. மீண்டும் பதட்டம்..!

நேற்று முன் தினம் 23 பேர், இன்று 12 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்..!

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இடி மின்னலுடன் வெளுக்க போகுது மழை.. வானிலை எச்சரிக்கை

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments