Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் மகன்' கிளைமாக்ஸை பார்த்து இருக்கிங்களா? அமைச்சர் ஜெயகுமாருக்கு கமல் ரசிகர்கள் பதிலடி

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (23:59 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் அனைத்து அமைச்சர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இன்று காலை பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், கமல் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவர் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் போல் மாறிவிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்
 
அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள கமல் ரசிகர்கள், 'மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சி நடிப்புதான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது, அதை போல அவருக்கு முதல்வர் நாற்காலியையும் பெற்று தரும் என்று கூறினர். அதுமட்டுமின்றி அமைச்சர்ஜெயக்குமாருக்கு 'தேவர் மகன்' கிளைமாக்ஸையும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்' என்று பதிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments