Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைத்துறையில் முடிவு காலம் நெருங்குவதால் அரசியலுக்கு வரும் நடிகர்கள்: தம்பித்துரை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (09:42 IST)
உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மிக விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது



 
 
இந்த நிலையில் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும், இருவரில் கமல் ரஜினியை முந்தி அரசியலில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் கலைத்துறையில் முடிவு காலம் நெருங்குவதால், அந்த புகழால் அரசியலில் நுழைவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி, கமலை மறைமுகமாக மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார். ஆனால் தம்பித்துரையின் இந்த கருத்துக்கு ரஜினி, கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments