Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு `ஜூலியட்' கிடைத்தது

For the past
Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (18:11 IST)
நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது.
ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது.
 
இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ளது.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments