பெண்களின் மொழியை குழந்தைகள் முதலில் கற்கின்றனர். 10 வயதில் சிறுவர்கள் ஆண்களின் மொழியை கற்பர்.
கடவுள் பூமியை படைத்தபோது, இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.அந்த விரும்பத்தை கடவுள் உபாங்கில் இருந்து தொடங்கியதாக மொழியை ஓர் ஆசீர்வாதமாக பார்க்கும் இந்த பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.