stdClass Object
(
[AjaxCall] =>
[Title] => காயத்ரி மந்திரம் கொரோனாவை குணப்படுத்த உதவுமா என்ற ஆய்வில் இறங்கிய ரிஷிகேஷ் எய்ம்ஸ்
[Meta] => stdClass Object
(
[keywords] => stdClass Object
(
[Tag] => meta
[Attributes] => stdClass Object
(
[name] => keywords
[content] => BBC Tamil, Gayatri Mantra, AIMS, பிபிசி தமிழ், காயத்ரி மந்திரம், எய்ம்ஸ்,
)
[InnerHtml] =>
)
[description] => stdClass Object
(
[Tag] => meta
[Attributes] => stdClass Object
(
[name] => description
[content] => (இன்று 21 மார்ச் 2021 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணைய தளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
)
[InnerHtml] =>
)
[og:image] => stdClass Object
(
[Tag] => meta
[Attributes] => stdClass Object
(
[property] => og:image
[content] => https://media.webdunia.com/_media/ta/img/article/2021-03/13/full/1615643665-4539.jpg
)
[InnerHtml] =>
)
)
[Contents] => Array
(
[0] => stdClass Object
(
[Language] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[Languages] => Array
(
[0] => stdClass Object
(
[Code] => hi
[Name] => हिन्दी
[EnglishName] => Hindi
[Site] => https://hindi.webdunia.com
)
[1] => stdClass Object
(
[Code] => en
[Name] => English
[EnglishName] => English
[Site] => https://english.webdunia.com
)
[2] => stdClass Object
(
[Code] => ta
[Name] => தமிழ்
[EnglishName] => Tamil
[Site] => https://tamil.webdunia.com
)
[3] => stdClass Object
(
[Code] => mr
[Name] => मराठी
[EnglishName] => Marathi
[Site] => https://marathi.webdunia.com
)
[4] => stdClass Object
(
[Code] => te
[Name] => తెలుగు
[EnglishName] => Telugu
[Site] => https://telugu.webdunia.com
)
[5] => stdClass Object
(
[Code] => ml
[Name] => മലയാളം
[EnglishName] => Malayalam
[Site] => https://malayalam.webdunia.com
)
[6] => stdClass Object
(
[Code] => kn
[Name] => ಕನ್ನಡ
[EnglishName] => Kannada
[Site] => https://kannada.webdunia.com
)
[7] => stdClass Object
(
[Code] => gu
[Name] => ગુજરાતી
[EnglishName] => Gujarati
[Site] => https://gujarati.webdunia.com
)
)
[Type] => Header
)
[1] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => செய்திகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-news-updates-latest-news
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => தகவல் தொழில்நுட்பம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /it-news-and-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /it-news-and-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பிபிசி தமிழ்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bbc-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bbc-tamil
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => வணிகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /business-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /business-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => வேலை வழிகாட்டி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /career-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /career-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => தேசியம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /national-india-news-intamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /national-india-news-intamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-news-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-news-in-tamil
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => அறிவோம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /strange-and-believe-it-or-not
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /strange-and-believe-it-or-not
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => நாடும் நடப்பும்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /current-affairs-in-tamil#151
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /current-affairs-in-tamil#151
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => சுற்றுச்சூழல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /environment-articles-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /environment-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-news-updates-latest-news
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => தமிழகம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /regional-tamil-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /regional-tamil-news
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => விளையாட்டு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /sports-news-in-tamil-cricket-others#354
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /sports-news-in-tamil-cricket-others#354
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-and-movies
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => சினிமா செய்தி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-cinema-news-movie-film
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-cinema-news-movie-film
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => பேட்டிகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /star-interview
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /star-interview
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => கிசுகிசு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /kollywood-gossips-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /kollywood-gossips-in-tamil
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => விமர்சனம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-review-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-review-in-tamil
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => முன்னோட்டம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /movie-preview-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /movie-preview-in-tamil
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => உலக சினிமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /world-cinema-feature
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /world-cinema-feature
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => ஹாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /hollywood-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /hollywood-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பாலிவுட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /bollywood-news-updates-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /bollywood-news-updates-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-film-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-film-articles
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => மறக்க முடியுமா
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /memorable-cinemas-and-events
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /memorable-cinemas-and-events
)
[Type] => MenuItem
)
[10] => stdClass Object
(
[Text] => ட்ரெய்லர்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-film-trailers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-trailers
)
[Type] => MenuItem
)
[11] => stdClass Object
(
[Text] => படத்தொகுப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /colorful-photo-gallery
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /colorful-photo-gallery
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /tamil-film-and-movies
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => மேலோங்கிய
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /trending-news
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /trending-news
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => வீடியோ
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://www.youtube.com/@Webdunia-Tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://www.youtube.com/@Webdunia-Tamil
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-prediction-and-others
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => ராசி பலன்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-daily-horoscope
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-daily-horoscope
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எண் ஜோதிடம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /numerology-predcitions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /numerology-predcitions
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => சிறப்பு பலன்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /special-astro-predictions
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /special-astro-predictions
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => டாரட்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tarot/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tarot/
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => கேள்வி - பதில்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-questions-and-answers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-questions-and-answers
)
[Type] => MenuItem
)
[5] => stdClass Object
(
[Text] => பரிகாரங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrological-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrological-remedies
)
[Type] => MenuItem
)
[6] => stdClass Object
(
[Text] => கட்டுரைகள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astrology-features-and-articles
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astrology-features-and-articles
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => பூர்வீக ஞானம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /traditional-knowledge-in-tamil
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /traditional-knowledge-in-tamil
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => ஆலோசனை
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /astro-consultation
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /astro-consultation
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => வாஸ்து
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /vaasthu-house-features
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /vaasthu-house-features
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /astrology-prediction-and-others
)
[Type] => MenuItem
)
[7] => stdClass Object
(
[Text] => மருத்துவம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /home-remedies
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /home-remedies
)
[Type] => MenuItem
)
[8] => stdClass Object
(
[Text] => கருத்துக் களம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /exclusive-articles-in-tamil
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => எழுத்தாளர்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /tamil-writers
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /tamil-writers
)
[Type] => MenuItem
)
)
[Urls] => Array
(
[0] => /exclusive-articles-in-tamil
)
[Type] => MenuItem
)
[9] => stdClass Object
(
[Text] => படங்கள்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /photo-gallery/list
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /photo-gallery/list
)
[Type] => MenuItem
)
)
[Type] => NavigationMenu
[FixedDivID] => nav-fixeddiv687a4dfd43380
)
[2] => stdClass Object
(
[ArticleID] => 121032100026
[Title] => காயத்ரி மந்திரம் கொரோனாவை குணப்படுத்த உதவுமா என்ற ஆய்வில் இறங்கிய ரிஷிகேஷ் எய்ம்ஸ்
[LiveContent] => 1
[DateTime] => ஞாயிறு, 21 மார்ச் 2021 (13:24 IST)
[DateTimeStr] => 1616313240
[DisplayDateTime] => 1
[AuthorName] => Prasanth Karthick
[AuthorUrl] => /author/Prasanth-Karthick-0.html
[DisplayAuthorName] =>
[AuthorThumbnail] =>
[DisplayAuthorImage] =>
[BelowArticle] => Array
(
)
[RelatedArticles] => stdClass Object
(
[Title] => தொடர்புடைய செய்திகள்
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[ID] => 121031900066
[Title] => மாங்கல்ய தோஷம்: தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த 'டியூசன் டீச்சர்'
[Url] => /article/bbc-tamil-news/mangalya-tosham-duson-teacher-who-married-a-13-year-old-boy-who-came-to-study-with-her-121031900066_1.html
[Description] => (இன்று 19.03.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
[Thumb] => http://media.webdunia.com/_media/ta/img/article/2018-09/19/thumb/1_1/1537334776-626.jpg
[alttext] =>
[DateTime] => 1616140500
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/mangalya-tosham-duson-teacher-who-married-a-13-year-old-boy-who-came-to-study-with-her-121031900066_1.html
[Type] => related
)
[1] => stdClass Object
(
[ID] => 121031800056
[Title] => 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல்: அய்யாக்கண்ணு திட்டம்
[Url] => /article/bbc-tamil-news/not-even-an-outsider-buys-property-in-jammu-and-kashmir-govt-121031800056_1.html
[Description] => இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து அளிக்கிறோம்.
[Thumb] => http://media.webdunia.com/_media/ta/img/article/2018-04/28/thumb/1_1/1524930031-1469.jpg
[alttext] =>
[DateTime] => 1616051580
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/not-even-an-outsider-buys-property-in-jammu-and-kashmir-govt-121031800056_1.html
[Type] => related
)
[2] => stdClass Object
(
[ID] => 121031700056
[Title] => நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
[Url] => /article/bbc-tamil-news/rahul-gandhi-compares-narendra-modi-to-gaddafi-saddam-criticism-of-the-democratic-electoral-system-121031700056_1.html
[Description] => இந்திய பிரதமர் நரேந்திர மோதியை இராக் சர்வாதிகாரி சதாம் ஹுசேன், லிபியா சர்வாதிகாரி ஆகியோருடன் ஒப்பிடும் வகையில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
[Thumb] => http://media.webdunia.com/_media/ta/img/article/2021-01/26/thumb/1_1/1611662168-1776.jpg
[alttext] =>
[DateTime] => 1615970820
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/rahul-gandhi-compares-narendra-modi-to-gaddafi-saddam-criticism-of-the-democratic-electoral-system-121031700056_1.html
[Type] => related
)
[3] => stdClass Object
(
[ID] => 121031600058
[Title] => வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
[Url] => /article/bbc-tamil-news/today-important-news-in-newspapers-121031600058_1.html
[Description] => இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
[Thumb] => http://media.webdunia.com/_media/ta/img/article/2020-10/27/thumb/1_1/1603788352-7742.jpg
[alttext] =>
[DateTime] => 1615885080
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/today-important-news-in-newspapers-121031600058_1.html
[Type] => related
)
[4] => stdClass Object
(
[ID] => 121031500065
[Title] => "ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுகவின் கருணாநிதி, மு.க.ஸ்டாலின்'' - எடப்பாடி பழனிசாமி
[Url] => /article/bbc-tamil-news/the-cause-of-jayalalithaa-s-death-is-dmk-s-karunanidhi-mk-stalin-edappadi-palanisamy-121031500065_1.html
[Description] => இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
[Thumb] => http://media.webdunia.com/_media/ta/img/article/2021-02/26/thumb/1_1/1614332156-1803.jpg
[alttext] =>
[DateTime] => 1615791960
[DateTimeAgo] =>
[ShareUrl] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-cause-of-jayalalithaa-s-death-is-dmk-s-karunanidhi-mk-stalin-edappadi-palanisamy-121031500065_1.html
[Type] => related
)
)
[Type] => RelatedArticles
)
[CategoryName] => பிபிசி தமிழ்
[ModificationDateTime] => ஞாயிறு, 21 மார்ச் 2021 (13:26 IST)
[ModificationDateTimeStr] => 1616313373
[Thumbnail] => http://media.webdunia.com/_media/ta/img/article/2021-03/13/thumb/5_4/1615643665-4539.jpg
[SubHeading] =>
[ArticleType] => article
[WorkflowStatus] => published
[Type] => Article
[Url] => http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/rishikesh-aims-to-study-whether-gayatri-mantra-can-help-cure-corona-121032100026_1.html
[ShortUrl] => https://tinyurl.com/ydwvul4h
[CategoryID] => 1010901000
[Contents] => Array
(
[0] => stdClass Object
(
[Path] => https://media.webdunia.com/_media/ta/img/article/2021-03/13/full/1615643665-4539.jpg
[Type] => Image
)
[1] => stdClass Object
(
[Html] => (இன்று 21 மார்ச் 2021 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணைய தளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
[Type] => FreeHtml
)
[2] => stdClass Object
(
[Html] =>
காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி கொரோனா சிகிச்சையில் உதவுமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்வதாக இந்து தமிழ் திசை நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
[Type] => FreeHtml
)
[3] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 1
)
[4] => stdClass Object
(
[Html] => இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த செய்தி.
[Type] => FreeHtml
)
[5] => stdClass Object
(
[Html] => எப்படி நடக்கும் இந்த 'ஆய்வு?'
ஆய்வு மேற்கொள்ளும் முறை குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாகம் விரிவாக விளக்கியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
[Type] => FreeHtml
)
[6] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 2
)
[7] => stdClass Object
(
[Html] => இந்த ஆய்வு தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படாது. மிதமான பாதிப்பு கொண்டவர்கள் மத்தியில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
[Type] => FreeHtml
)
[8] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 3
)
[9] => stdClass Object
(
[Html] => இதற்காக மிதமான அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையும், மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் ஓதுவதும், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும் கற்றுத்தரப்படும். நோயாளிகளுக்கு இந்தப் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்றுநர் கற்றுக்கொடுப்பார்.
[Type] => FreeHtml
)
[10] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 4
)
[11] => stdClass Object
(
[Html] => பின்னர், சாதாரண சிகிச்சை மேற்கொண்டோரைவிட காயத்ரி மந்திரம், யோகா பயிற்சி செய்தோரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடுதல் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அறிவியல் அறிக்கை தயாரிக்கப்படும்.
[Type] => FreeHtml
)
[12] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 5
)
[13] => stdClass Object
(
[Html] => இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
[Type] => FreeHtml
)
[14] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 6
)
[15] => stdClass Object
(
[Html] => மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 லட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
[Type] => FreeHtml
)
[16] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 7
)
[17] => stdClass Object
(
[Html] => இதற்கு முன்னதாகவும், நோய் எதிர்ப்பில் மாற்று மருத்துவத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
[Type] => FreeHtml
)
[18] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 8
)
[19] => stdClass Object
(
[Html] => கம்பாலா போட்டியில் சீனிவாசகவுடா புதிய சாதனை
கம்பாலா போட்டியில் சீனிவாச கவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
[Type] => FreeHtml
)
[20] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 9
)
[21] => stdClass Object
(
[Html] => கடலோர கர்நாடக பகுதியான உடுப்பி, தட்சின கன்னடா மாவட்டங்களில் இரு எருதுகளை கலப்பையில் பூட்டி சேற்றில் இலக்கை நோக்கி ஓடும் கம்பாலா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
[Type] => FreeHtml
)
[22] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 10
)
[23] => stdClass Object
(
[Html] => இந்த போட்டியில் தட்சின கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா மிஜாரு கிராமத்தை சேர்ந்த சீனிவாசகவுடா என்பவர் கடந்த ஆண்டு (2020) வேனூரில் நடந்த கம்பாலா போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்டு தங்கம் வென்று இருந்தார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.
[Type] => FreeHtml
)
[24] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 11
)
[25] => stdClass Object
(
[Html] => கடந்த ஆண்டு நடந்த கம்பாலா போட்டியில் 100 மீ்ட்டர் தூரத்தை சீனிவாச கவுடா 9.55 வினாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் அவரை கர்நாடகத்தின் உசைன் போல்டு என மக்கள் அழைத்தனர்.
[Type] => FreeHtml
)
[26] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 12
)
[27] => stdClass Object
(
[Html] => இவரது திறமையை கண்டு அவருக்கு ஒலிம்பிக் போட்டி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ அறிவித்தார். ஆனால் சீனிவாசகவுடா அந்த பயிற்சியில் பங்கேற்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். இதற்கிடையே அவரது சாதனையை கடந்த ஆண்டே பல வீரர்கள் முறியடித்தனர்.
[Type] => FreeHtml
)
[28] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 13
)
[29] => stdClass Object
(
[Html] => தற்போது விஸ்வநாத் தேவடிகாவின் சாதனையை சீனிவாச கவுடா முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். வேனூர் சூர்ய-சந்திர ஜோடுகெரே கம்பாலா போட்டி நடந்தது. இதில் சீனிவாசகவுடா 125 மீட்டர் தூரத்தை 11.21 வினாடிகளில் கடந்து வெற்றி வாகை சூடினார். இதை 100 மீட்டர் தூரத்துடன் ஒப்பிட்டால் அவர் 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
[Type] => FreeHtml
)
[30] => stdClass Object
(
[Type] => AdSpace
[Index] => 14
)
[31] => stdClass Object
(
[Type] => AdSpace
[ShowFacebookAd] => 1
[Index] => 15
)
[32] => stdClass Object
(
[Type] => ArticleHtmlEnd
)
[33] => stdClass Object
(
[Title] => வெப்துனியாவைப் படிக்கவும்
[ViewAllUrl] => /
[IsAd] => 1
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Title] => செய்திகள்
[Url] => /tamil-news-updates-latest-news
)
[1] => stdClass Object
(
[Title] => ஜோதிடம்
[Url] => /astrology-prediction-and-others
)
[2] => stdClass Object
(
[Title] => சினிமா
[Url] => /tamil-film-and-movies
)
[3] => stdClass Object
(
[Title] => மருத்துவம்
[Url] => /health-news-and-articles-in-tamil
)
[4] => stdClass Object
(
[Title] => மேலோங்கிய..
[Url] => /trending-news
)
)
[Type] => KeywordCloud
)
)
[PlaceName] =>
[AdSettings] => Array
(
[0] => 3
[1] => 6
[2] => 9
[3] => 12
)
[AdSettingsFile] => 0
)
[3] => stdClass Object
(
[Title] => மேலும் படிக்க
[ViewAllUrl] => /tamil-news-updates-latest-news
[SeeAllText] => எல்லாம் காட்டு
[Pages] => Array
(
[0] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2025-07/18/thumb/5_4/1752840295-0879.jpg
[Title] => புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!
[Url] => /article/world-news-in-tamil/woman-arrested-for-extorting-rs-100-crore-from-buddhist-monks-with-secret-photos-and-videos-125071800055_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[alttext] =>
[Description] => மிஸ் Golf என்று கூறப்படும் இளம் பெண் ஒருவர், புத்த துறவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி, ரூ.100 கோடி வரை பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/woman-arrested-for-extorting-rs-100-crore-from-buddhist-monks-with-secret-photos-and-videos-125071800055_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[1] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2025-07/18/thumb/5_4/1752839774-1939.jpg
[Title] => மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!
[Url] => /article/national-india-news-intamil/student-s-body-found-at-iit-kharagpur-campus-in-west-bengal-raises-concerns-after-kolkata-assault-125071800054_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[alttext] =>
[Description] => மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேற்குவங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் வளாகத்தில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/student-s-body-found-at-iit-kharagpur-campus-in-west-bengal-raises-concerns-after-kolkata-assault-125071800054_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[2] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2025-07/18/thumb/5_4/1752839373-6815.jpg
[Title] => மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!
[Url] => /article/national-india-news-intamil/chhattisgarh-ex-cm-s-son-arrested-in-liquor-policy-case-sparks-controversy-125071800053_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[alttext] =>
[Description] => சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல், மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/chhattisgarh-ex-cm-s-son-arrested-in-liquor-policy-case-sparks-controversy-125071800053_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[3] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2025-07/18/thumb/5_4/1752836542-6648.jpg
[Title] => அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!
[Url] => /article/national-india-news-intamil/hindu-outfit-forcibly-shuts-down-non-vegetarian-eateries-in-ghaziabad-demands-meat-ban-during-sawan-125071800050_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[alttext] =>
[Description] => உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் அசைவ உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/hindu-outfit-forcibly-shuts-down-non-vegetarian-eateries-in-ghaziabad-demands-meat-ban-during-sawan-125071800050_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
[4] => stdClass Object
(
[Thumbnail] => https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2025-07/18/thumb/5_4/1752836012-2238.jpg
[Title] => படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!
[Url] => /article/national-india-news-intamil/rohan-saldanha-arrested-in-rs-600-crore-real-estate-scam-secret-escape-routes-found-in-his-mansion-125071800049_1.html
[Type] => ThumbnailTitleLink
[ArticleID] =>
[alttext] =>
[Description] => ரியல் எஸ்டேட் வணிகம் செய்வதாக கூறி, பொதுமக்களிடமிருந்து 600 கோடி ரூபாய் மோசடி செய்த ரோகன் சல்டன்ஹா என்பவரை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரது பங்களாவில் படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி இருந்ததையும் கண்டுபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ShareUrl] => https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rohan-saldanha-arrested-in-rs-600-crore-real-estate-scam-secret-escape-routes-found-in-his-mansion-125071800049_1.html
[CategoryName] =>
[PublishDate] =>
[LastUpdateOn] =>
)
)
[DefaultOpen] => 5
[Type] => PageList
[ColorCode] =>
)
[4] => stdClass Object
(
[LoadUrl] => /ajax/article/regional-tamil-news/tamilnadu-south-districts-in-rain-chances-121032100025_1.html
[PageUrl] => /article/regional-tamil-news/tamilnadu-south-districts-in-rain-chances-121032100025_1.html
[PageTitle] => நெல்லை, தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மழை! – சென்னை வானிலை மையம்!
[Type] => AutoLoadPage
)
[5] => stdClass Object
(
[Items] => Array
(
)
[Type] => FooterMenu
)
[6] => stdClass Object
(
[Items] => Array
(
[0] => stdClass Object
(
[Text] => முதன்மைப் பக்கம்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /
)
[Type] => MenuItem
)
[1] => stdClass Object
(
[Text] => எங்களைப் பற்றி
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => https://tamil.webdunia.com/
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => https://tamil.webdunia.com/
)
[Type] => MenuItem
)
[2] => stdClass Object
(
[Text] => விளம்பரம் செய்தல்
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /advertise-with-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /advertise-with-us
)
[Type] => MenuItem
)
[3] => stdClass Object
(
[Text] => உரிமைத் துறப்பு
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /disclaimer
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /disclaimer
)
[Type] => MenuItem
)
[4] => stdClass Object
(
[Text] => எங்களைத் தொடர்புகொள்க
[DefaultCategoryID] =>
[DefaultUrl] => /contact-us
[Items] => Array
(
)
[Urls] => Array
(
[0] => /contact-us
)
[Type] => MenuItem
)
)
[Type] => FooterLinks
)
[7] => Array
(
[0] => stdClass Object
(
[PageUrl] => /article/bbc-tamil-news/rishikesh-aims-to-study-whether-gayatri-mantra-can-help-cure-corona-121032100026_1.html
)
)
)
[Ads] => stdClass Object
(
[Ads] => Array
(
[0] => stdClass Object
(
[Type] => GoogleGptAd
[ID] => BBC_TM_Mobile_Top_320x250
[Width] => 320
[Height] => 50
)
[1] => stdClass Object
(
[Type] => GoogleGptAd
[ID] => BBC_TM_Mobile_Middle_300x250
[Width] => 300
[Height] => 250
)
[2] => stdClass Object
(
[Type] => GoogleGptAd
[ID] => BBC_TM_Mobile_Bottom_300x250
[Width] => 300
[Height] => 250
)
[3] => stdClass Object
(
[Type] => GoogleGptAd
[ID] => BBC_TM_Mobile_Footer_300x250
[Width] => 300
[Height] => 250
)
)
)
[Settings] => stdClass Object
(
[GoogleAnalyticsID] => UA-6574995-28
[GoogleGptID] => 1031084
[GoogleGptCollapseEmptyDivs] =>
[GoogleCustomSearchCX] => 015955889424990834868:i52wen7tp3i
[VentunoPublisherKey] => 593a413b33a39
[AffinityGoogleGptID] => 42115163
[FacebookUrl] => https://www.facebook.com/WdTamil
[TwitterUrl] => https://twitter.com/webduniaTamil
[InstagramUrl] => https://www.instagram.com/webdunia.tamil/
[YoutubeUrl] => https://www.youtube.com/channel/UCxFIiFdLJaTcNBfQYTiLElw
)
[AdultContent] =>
[MaxAge] => 60
[Heading] =>
[NoIndex] =>
[ParentCategory] => Array
(
[0] => 1010900000
)
[CategoryID] => Array
(
[0] => 1010901000
)
[CmsAds] =>
[PageType] => Article
[IsBbc] => 1
[IsDW] =>
[IsRedirectToHome] =>
[OpenInAppText] => செயலியில் பார்க்க
)