Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி காட்டலன்னு யாரு அடிச்சாங்க? தாறுமாறு கவர்ச்சி ஹோப் தன்யா!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (17:14 IST)
நடிகை ஹோப் தன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
கவர்ச்சி சூறாவளியான நடிகை ஹோப் தன்யா தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். 
 
அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
 
தொடர்ந்து வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ள ஹோப் தன்யா சமூகவலைத்தளங்களில் கிளாமருக்கு தாராளம் காட்டி வருகிறார். அம்மணியின் ஹாட் அழகு இன்ஸ்டாக்ராமை அடியோடு சாய்த்து விட்டது. 
 
இந்நிலையில் தற்போது டைட்டான கிளாமர் உடையில் ஹாட்னஸ் தெறிக்கவிட்டுள்ளார். அதிலும் மேலாடையை கழட்டி கிளாமர் ததும்ப காட்டி கிக்கு ஏத்தியிருப்பது தான் ஹைலைட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்