Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் நடிகர் அக்ஷய் குமாரின் ஸ்டண்ட் புகைப்படம்

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (19:40 IST)
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் “சூர்யவன்ஷி”.இந்த திரைப்படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனர் ரோஹித் ஷெட்டி.

”சூர்யவன்ஷி” திரைப்படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில்  நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அக்ஷய் குமார் தரையிலிருந்து சிறுது உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிஹாப்டரிலிருந்து தொங்கிகொண்டிருப்பது போலவும்,அவருக்கு முன்பு இயக்குனர் ரோஹித் ஷெட்டி பைக்கில் செல்வது போலவும் இடம் பெற்றிருக்கிறது.
மேலும் அந்த ட்விட்டர் பதிவில் அவர் “இதை தயவுசெய்து யாரும் முயற்சி செய்யாதீர்கள்” என்று ரசிகர்களிடம் வேண்டிக்கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்ஷய் குமாரின் இந்த துணிச்சலான ஸ்டண்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments