Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளைச்சி வளைச்சி போட்டோ எடுக்க வெட்கத்தில் சிணுங்கிய இலியானா!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (14:01 IST)
இலியானாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
 
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  
 
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவை காதலித்து படவாய்ப்பை இழந்தார். இதனால்  கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இலியானா இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்