Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 நாடுகளில் ரிலீஸ் ஆன நரேந்திர மோடி திரைப்படம் - குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (13:58 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் “பிஎம் நரேந்திர மோடி”. இந்தி நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார்.

ஏப்ரல் 12 ல் வெளியாவதாக இருந்த இந்த படம் அப்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தடை செய்யப்பட்டது. தற்போது அனைத்து தேர்தல்களும் முடிந்து நேற்று தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே படம் ரிலீஸாகியுள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் பாஜக வெற்றிபெற்று விட்டதை கொண்டாடும் வகையில் பாஜக தொண்டர்கள் பலர் கூட்டம் கூட்டமாக திரையரங்கத்திற்கு சென்றபடி உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் உலகம் முழுக்க அமெரிக்கா, லண்டன், மலேசியா என் மொத்தம் 38 நாடுகளில் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் பல கோடிகளை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்கும் என பாஜக வினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments