Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோ ஆல்பம்!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:29 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு  அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்து ஆர் கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

முன்பு போல வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  அந்த வகையில் ஆரஞ்சு நிற மாடர்ன் ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments