Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்’’…தெறிக்க விட்ட பிரபல வீரர் !

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (18:00 IST)
உகல அளவில் கால்பந்து விளையாட்டிற்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட் எப்போதும் சுவாரஸ்யம் கொடுக்கக்கூடியது ஆகும்.

இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் தனஞ்சயா வீசிய 2 வது ஓவரில் 4 w w w w 1 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அடுத்த 3 வது ஓவர் தனஞ்சயா வீசும் போது, எதிர்முனையில் பேட்டிங் செய்து வந்த மேற்கிந்திய வீரர் போலார்ட் 6 6 6 6 6 6  அடித்தார். அதாவது 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.

ஏற்கமபே அசருதீன், யுவராஜ் சிங் போன்றோர் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments