Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் அனுஷ்கா சர்மா… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:29 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் இந்த படத்தில் ஜூலன் கோஸ்வாமியின் கேரக்டரில் அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். சக்டா எக்ஸ்பிரஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் பயோபிக்குகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments