Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை ; ஆஃப்கானிஸ்தான் 12 ஓவர்களில் இழப்பிற்கு 81 /3 ரன்கள்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (20:26 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் சமீபத்தில், இந்திய அணி பாகிஸ்தானிடம் போராடி தோற்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில், ஆஃகானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணியில், சாஹை 21 ரன்களும், குர்பாஷ் 17 ரன்களும்,ஷாட்ரான் 24 ரன்களும்   ஜனட் 15 ரன்களும் அடித்துள்ளனர், தற்போது  ஷாட்ரனும்,  நாஜ்புல்லாவும் விளையாடி வருகின்றனர்.
12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments