Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணி சிறப்பான ஆட்டம்: மும்பை அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (22:46 IST)
உலக கவனத்தைத் தன் பக்கமாய் ஈர்த்துள்ள ஐபிஎல் -2020 , 13 வது தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை, மும்பை, பெங்களூர் அணிகல் பெரிதும் சோபிக்காத நிலையில் இன்று ரோஹித் சர்மா தலைமையில்லான மும்பை அணிக்கும்,  கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ட்ப பெங்களூரு அணி சிறப்பான ஆடியது. இதில் 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் எடுத்து, மும்பை அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 52/3 ரன்கள் எடுத்து தடுமாறியது. ரோஜித் ஷர்மா – 8 பந்துகளுக்கு 8 ரன்களும் குயிண்டன் டி காக் – 14 பந்துகளுக்கு 5 ரன்களும், சூர்யகுமார் யாதவ் - 2 பந்துகளுக்கு 0 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இஷான் கிஷான் – ஹர்திக் பாண்டியா  இருவரும் அணியை மீட்கும் படி ஆடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments