Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (18:43 IST)
நிதாஸ் டிராபி முத்தரப்பு ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்காளதேசம் மோதுகின்றன. இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 
இன்று இந்தியா- வங்காளதேசம் இடையேயான ஐந்தாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று வங்காளதேசம் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
ஏற்கனவே வங்காளதேசம் அணி இந்தியாவுடன் மோதிய இரண்டாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments