Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பாலோவர்ஸ் கொண்ட முதல் ஐபிஎல் அணி! – சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (13:27 IST)
நடப்பு ஆண்டில் இடையே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் அனைத்திற்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட்டவற்றில் தனித்தனி ப்ரத்யேக கணக்குகள் உள்ளன. இதில் அவ்வபோது அணி குறித்த தகவல்களை பகிர்வது வழக்கம். இதற்காக அந்தந்த அணி ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அணி கணக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் அதாவது 80 மில்லியன் பாலோவர்களை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் அணிகளிலேயே அதிகமான பாலோவர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே உள்ளது. இரண்டாவதாக 75 லட்சம் பாலோவர்களுடன் மும்பை இந்தியன்ஸும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments