Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்வீரரை முறைத்துப் பார்த்த கோலி... குவியும் விமர்சனம்...

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:58 IST)
நேற்றைய ஐபிஎல்  ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. ஆனால் இப்போட்டியைத் தாண்டிய ஒரு சம்பவம் நெட்டிசன்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் கோலியை அதிகம் பேர் விமர்சிக்கின்றனர்.

கோலி எப்பவும் மைதானத்தில் ஆக்ரோஷமாக இருப்பவர் என்றாலும் நேற்றைய ஆட்டத்தின் போது வெற்றிக்கி வழிவகுத்த இளம் வீரர் சூரிய குமார் யாதவை அவர் முறைத்தபடி வர சூரியகுமாரும் அசைந்து கொடுக்காமல் அப்படியே நின்றார்.

இதனால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது கோலியின் தவறு எனப் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர்.

மற்றொரு சம்பவம் ,  விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியுடன் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments