Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல.. நல்லாருக்கியா தல..! – வைரலாகும் கெயில் – தோனி புகைப்படம்!

Cricket
Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (14:25 IST)
உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் கிறிஸ் கெயிலுடன், தோனி நிற்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியுடன் மொத்தமாக சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்களில் எம்.எஸ்.தோனி உள்ள புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயிலும், எம்.எஸ்.தோனியும் உள்ள புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments