Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பைக் கலெக்‌ஷன்களை பார்த்து மிரண்ட இந்திய முன்னாள் வீரர்.. வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (09:30 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் தோனி. 2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகம் ஆன தோனி, 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனிக்கு கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் பிடித்தது பைக்குகளும் கார்களும்தான். எனவே எக்கசக்கமாக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார் தோனி. சுமார் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கார்களுக்காக வீட்டின் அருகே தோனி தனியே ஒரு கட்டிடத்தையே கட்டி அதை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனியின் கார் மற்றும் பைக்குகள் கராஜிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments