Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’கேப்டன் நினைப்பு வேண்டாம்.’’..கோலிவுக்கு பாகிஸ்தான் வீரர் அறிவுரை

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:58 IST)
இங்கிலாந்து சுற்றுப்பயணம், செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  

2 வது  டெஸ்ட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி புதிய மாற்றத்துடன் 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. ஆனால் சோபிக்கவில்லை. கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்நிலையில், தற்போது இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில், கேப்டன் மன நிலையில் விளையாட வேண்டாம் என கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளர்.

.இதுகுறிட்து அவர் கூறிள்ளதாவது: கோலி நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது, கேப்டன் மனநிலையில் வருகிறீர்கல். அதுவே உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதனால் இனிமேல் சாதாரணவீர்ரைப் போல் களமிறங்கி இயல்பாக உங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

இந்திய அணியோடு இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments