Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டியாக கேப்டன் பட்டியலில் இளம் வீரரை பரிந்துரைத்த கம்பீர்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:10 IST)
டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள கவுதம் கம்பீர் “ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டன்தான். ஆனால் அவருக்கு போட்டியான கேப்டன் வீரர் என்றால் நான் பிருத்வி ஷாவைதான் சொல்வேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் பிருத்வி ஷா, கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடமே கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments