Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிய விட கேப்டன் கூல் ஒருத்தர் இருக்கார்… கவாஸ்கர் புகழ்ந்த இந்திய கேப்டன்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (08:22 IST)
தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலம் இப்போது வரை பொற்காலமாக கருதப்படுகிறது. அவர் தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றது.

ஆனால் அதற்கு பிறகு 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் இன்றளவும் வெல்லவில்லை. தோனியின் கேப்டன்சி பண்புகளுக்காகவும், களத்தில் எளிதில் உணர்ச்சிவசப் படாமல் இருப்பதற்காகவும் அவரை கேப்டன் கூல் என ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தோனியை விட கபில்தேவ்தான் ஒரிஜினல் கேப்டன் கூல் எனப் பேசியுள்ளார். 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கபில்தேவ்வின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசிய அவர் ‘அணிக்குள் புன்னகையை பரவச் செய்தார் கபில்” எனக் கூறி புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments