Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட்டுக்கு பதில் நெஹ்ராவா… ஹர்பஜன் சிங்கின் கருத்து!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:20 IST)
இந்திய அணிக்கு டி 20 போட்டிகளில் மட்டுமாவது நெஹ்ரா தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக நியுசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. மேலும் டிராவிட் மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஹர்பஜன் சிங்,  டி 20 போட்டிகளுக்கு மட்டுமாவது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராவை நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் பரிந்துரை செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

தொடருமா சின்னசாமி சாபம்.. முடியுமா ஆர்சிபி சோகம்? - இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்!

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments