Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தவறு செய்தால் தோனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்- ஹைடன்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (20:31 IST)
பீல்டிங்கில் மட்டும் தவறுசெய்தால் தோனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆஸ்., வீரர் ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  சன்ரைஸ் ஹைதராபாத்  உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் வீரரும் ஆஸ்., பேட்ஸ்மேனுமான ஹைடன் தோனியைப் பற்றிய முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றல் கூட கவலைப்பட மாட்டார். ஆனால் பீல்டிங்கில் சொதப்பினால் உடனடியாக அவரது கோபத்திற்கு ஆளாக  நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments