Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி முனைப்பில் இந்தியா: இங்கிலாந்துடன் இன்று 2 ஆம் ஒருநாள் போட்டி!

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (13:41 IST)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை வென்ற நிலையில், தற்போது மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 
 
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஷிகர் தவன்,  ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடியால் வெற்றி பெற்றது. 
 
அதேபோல், இந்த வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். 
 
இன்று 2 வது ஒருநாள் போட்டியில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்லும். போட்டி பிற்பகல் 3.30க்கு துவங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments