Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் தாமதமான இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டி!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (14:06 IST)
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 நாடுகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இதையடுத்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத நியுசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பயிற்சிப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு கௌகாத்தியில் நடக்க இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டித் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழைக் காரணமாக இன்னும் டாஸ் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவதுக் கொடுக்குமா தோனி & கோ?.. இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments