Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2020 - கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு…

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (19:23 IST)
இந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரொனா தாக்கத்தால் துரதிஷ்டவசமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையுடன் தோற்றுள்ள நிலையில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டமும் அனல் பறக்கும் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments