Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:27 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணிக்கு எதிராகக விளையாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா இந்தியாவில்  கோலாகலமாகத் தொடங்கும். இந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக 25 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் உலகம் முழுக்க இணையதளம், தொலைக்காட்சி, செல்போன் வழி இத்தொடரை பார்த்து வருகின்றனர்.

இன்றைய போட்டியியோல்   ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில்  டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி  பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments